அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!!
அல்பேனியாவில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவரை அவருடன் படித்த சக மாணவரால் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த தகராறு டிக் டாக் செயலியால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் வாக்குவாதம் ஆன்லைனில் தொடங்கி பின்னர் நேரில் சண்டையிட்டு கொண்டதாக
இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு ஓராண்டு தடையை அல்பேனிய பிரதமர் எடி ராமா விதித்தார்.
டிக்டாக் செயலியின் தடையை நாட்டு மக்கள் சிலர் ஆதரிக்கிறார்கள்.
சிலர் பிரதமரின் முடிவு எதிர்க்கட்சிகளை முடப்பதற்காக எடுத்ததாக கூறுகிறார்கள்.
டிக்டாக் செயலி சீனாவின் ByteDance நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த செயலி குறைந்தது 20 நாடுகளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here