தைவானில் நிலநடுக்கம்!!

தைவானில் நிலநடுக்கம்!!

தைவானில் வடகிழக்கு பகுதியில் யீலான் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 9) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த நிலநடுக்கம் 72.4 கிலோமீட்டர் ஆழம் கொண்டதாகவும் ,அது தலைநகர் தைபேய் வரை அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதற்கான தகவல் தற்போதைக்கு இல்லை என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

கடந்த மாதம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்தனர்.2016 ஆம் ஆண்டு தென் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.