மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!
மியான்மரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg