ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா?

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா?

வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று (இன்று) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.