சாலையில் வேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது…!!

சாலையில் வேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது...!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 37 வயதான கோ சியூ வா என்பவர் காரில் அதிவேகமாகச் சென்று பாதசாரிகளை மோதிய குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனைக்குப் பிறகு, அவருக்கு 8 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த பாதசாரிக்கு உதவ கோ தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் இருந்து காரை ஓட்டிச் சென்ற கோ, அருகில் இருந்த கட்டிடத்தில் காரை நிறுத்தி பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

விபத்தில் உயிரிழந்த டாவின் இங் மின் யூவு (26) என்பவருக்கு மண்டை ஓடு மற்றும் கால் முறிவு ஏற்பட்டது.

அவசர அறுவை சிகிச்சை செய்த போதிலும், அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.

 

Follow us on : click here ⬇️