சிங்கப்பூர் செல்லும் போது இதை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள்!!

சிங்கப்பூர் செல்லும் போது இதை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள்!!

சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் பலருக்கு அறிந்திராதது சிங்கப்பூருக்கு செல்லும் போது என்னென்ன கொண்டு செல்லலாம் ? என்னென்ன கொண்டு செல்ல கூடாது என்ற கேள்வி உள்ளது.Luggage இல் எவ்வளவு பொருட்கள் கொண்டு வர வேண்டும். Workers பெர்மிடில் வருபவர்கள் என்னெல்லாம் கொண்டு வரலாம்.Tourist விசா மூலம் வருபவர்கள் என்னென்ன பொருட்கள் கொண்டு வரலாம். இதைப் பற்றி விவரமாக தெரிந்து கொள்ள இந்த வீடியோ பதிவை பாருங்கள்………👇👇👇👇