எலுமிச்சை தோலை தலைக்கு தேய்ப்பதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா..???

நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் பழமான எலுமிச்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.எலுமிச்சை சாற்றை ஜூஸாக உட்கொள்வது பல நன்மைகளை அளிக்கிறது. எலுமிச்சை சாறுடன் சாதம் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எடை இழப்புக்கு எலுமிச்சை சாறு மிகவும் உதவியாக இருக்கும்.எலுமிச்சை சாறு குடிப்பது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்.இது உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதேபோல், எலுமிச்சை தோலை முடி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாரின் பயன்கள்:
👉 எலுமிச்சைத் தோலைப் பொடியாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, ஆற வைத்து, பின்னர் தலையில் தேய்த்தால் நல்ல முடி வளர்ச்சி ஏற்படும்.
👉 எலுமிச்சை சாற்றை உச்சந்தலையில் தடவி குளித்தால் பொடுகு நீங்கும்.
👉 எலுமிச்சைச் சாரு தலையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
👉 வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சை சாற்றை உச்சந்தலையில் தேய்த்து வந்தால், உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
👉 எலுமிச்சை சாற்றை உச்சந்தலையில் தேய்த்தால் பேன் மற்றும் பொடுகு நீங்கும்.
👉 எலுமிச்சை சாறு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
👉 எலுமிச்சைத் தோலை அரைத்து உச்சந்தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்து, குளித்தால் முடி வளர்ச்சி மேம்படும்.
👉 எலுமிச்சை சாறு முடியை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
👉 எலுமிச்சை சாறு உச்சந்தலையில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan