சிங்கப்பூர் செல்வதற்கு மே மாதம் தேவையான டாக்குமெண்டுகள்!!

சிங்கப்பூர் செல்வதற்கு மே மாதம் தேவையான டாக்குமெண்டுகள்!!

சிங்கப்பூர் செல்வதற்கு தேவையான டாக்குமெண்ட்கள் என்ன என்பதை பார்ப்போமா!!

முதலில் E- Pass வேலைக்கு தேவையான டாக்மெண்ட்கள்:


1. RMI certificate


2. Visa


3. Passport


4. Vaccination certificate


5. SG arival card

6. Room Registration Certificate

7. Ticket

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தடுப்பூசி சான்றிதழ் இன்டர்நேஷனல் சான்றிதழாக இருக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகள் கட்டாயம் போட்டு இருக்க வேண்டும்.

S-Pass வேலைக்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

1. Visa


2. Passport


3. Vaccination certificate


4. Sg arrival card

5.Room Registration Certificate


இவை அனைத்தும் தேவைப்படும்.

Work permit, sypiyard, Pcm permit இவை மூன்றுக்கும் டாக்குமெண்ட்கள் மாறுபடும்.

அவை :


1. Visa


2. Passport( minimum after 6month validity)


3. Vaccination certificate


4. Room Registration


5. Onboarding centre slot ( இதில் தேதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த தேதியில் நீங்கள் சிங்கப்பூரில் இருக்க வேண்டும்)


6. Sg arrival card

சிங்கப்பூர் செல்வதற்கு முதலில் IP வந்துவிட்டது என்றால், கம்பெனியிடம் இருப்பிடத்தை கேட்டு தெரிந்திருக்க வேண்டும். பிறகு on boarding centre slots இல் பதிய வேண்டும். பிறகு டிக்கெட் போட வேண்டும். சிங்கப்பூருக்கு செல்ல இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் bond paper கொடுப்பார்கள்.

Student pass இல் செல்ல தேவையான டாக்குமெண்ட்கள் :


1. Visa


2. Passport


3. Vaccination certificate


4. Room Registration certificate


5. Sg arrival card

NTS permit வேலைக்கு செல்ல தேவையான டாக்மெண்ட்கள்:

1. Visa


2. RMI certificate


3. Passport


4. Vaccination certificate


5. Room Registration certificate


6. Bond paper


7. Sg arrival card

Tourist visa இல் செல்ல தேவையான டாக்மெண்ட்கள் :

1. Visa


2. Passport


3. Sg arrival card


4. Vaccination certificate

இவை அனைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் சிங்கப்பூர் செல்ல எந்த தடைகளும் இல்லாமல் சிங்கப்பூர் செல்லலாம்