நீங்கள் சிங்கப்பூருக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் போக வேண்டுமா? இதோ உங்களுக்காக!!

நீங்கள் சிங்கப்பூருக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் போக வேண்டுமா? இதோ உங்களுக்காக!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல நீங்கள் ஏஜென்ட்கள் மூலம் தான் சிங்கப்பூருக்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்.ஆனால்,அது தவறு. நீங்கள் இலவசமாகவும் சிங்கப்பூர் செல்ல முடியும்.

முதலில் நீங்கள் Play Store இல் சென்று Jopstreet என்று டைப் செய்தால் ஒரு அப்ளிகேஷன் வரும்.அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

மேலும் Linkedin என்ற மற்றொரு அப்ளிகேஷன் உள்ளது. அதனையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இந்த இரண்டையும் டவுன்லோட் செய்து, அதில் உங்களுக்கான வேலையைத் தேர்ந்தெடுத்து அப்ளை செய்யலாம். இதில் பதிவு செய்யும்போது ஒரு சில வேலைகளுக்கு மட்டும் singpass id கேட்கப்படும். singpass id கேட்கப்படும் வேலைக்கு சிங்கப்பூரில் இருப்பவர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் மட்டும் தான் அப்ளை செய்ய முடியும்.

இது போன்ற அப்ளிகேஷனில் கம்பெனிகள் நேரடியாக வேலைக்கு எடுப்பதனால் பணம் செலுத்த சொல்ல மாட்டார்கள்.

பணம் கட்ட வேண்டும் என்று கூறினால் நீங்கள் கொடுக்க வேண்டாம்.ஏனெனில் மோசடிக்காரர்களாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற நிறைய அப்ளிகேஷன்கள் இன்னும் இருக்கின்றன.

Exit mobile version