நீங்கள் சிங்கப்பூரில் இருந்து கொரியர் அனுப்ப வேண்டுமா? எப்படி அனுப்பலாம்?
நீங்கள் சிங்கப்பூரில் இருந்து கொரியர் அனுப்ப வேண்டுமா? எப்படி அனுப்பலாம்?
சிங்கப்பூரிலிருந்து உங்கள் நண்பர்களுக்கோ, அப்பா அம்மாவுக்கோ, மனைவிக்கோ கொரியர் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா,
சிங்கப்பூரிலிருந்து சின்ன பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால் உங்களுக்கு அருகில் உள்ள SingPost தபால் நிலையத்திலிருந்து அனுப்ப முடியும். இதற்கு குறைவாக தான் செலவாகும்.
அதற்கு மேல் 5kg, 10kg எடை கொண்ட பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால் லிட்டில் இந்தியாவில் இதற்கென பல கொரியர் அனுப்பும் அலுவலகங்கள் உள்ளன.
இதற்கு ஆகும் செலவு கொஞ்சம் அதிகம்.
குறைந்தது பத்து நாட்களில் கொரியர் சென்று விடும்
கப்பலில் பொருட்களை அனுப்பினால் ஒரு மாதங்கள் கூட ஆகும். அதற்கு ஆகும் செலவு குறைவு. நீங்கள் சிங்கப்பூரிலிருந்து இவ்வாறு கொரியர் அனுப்பலாம்.
அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்கி பார்சல் அனுப்ப உள்ளீர்களா? அதற்கு முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :
நீங்கள் அனுப்ப உள்ள கொரியர் அலுவலகம் எத்தனை நாட்களாக செயல்பட்டு வருகிறது? உங்களுடைய கொரியர் சரியாக சென்று விடுமா? எத்தனை நாட்கள் ஆகும் என அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்ட பின் கொரியர் அனுப்பவும்.
Follow us on : click here