சிங்கப்பூரில் வேலை வேண்டுமா?? அப்பொழுது இதை கட்டாயம் செய்யுங்கள்!!

சிங்கப்பூரில் வேலை வேண்டுமா?? அப்பொழுது இதை கட்டாயம் செய்யுங்கள்!!

தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூரில் வேலை கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று.

சிங்கப்பூரில் தற்போது:
E-Pass
S-Pass
NTS Permit
Work Permit
PCM Permit
Shipyard Permit
TEP Pass
TWP Pass
இது போன்ற பெர்மிட்கள் உள்ளது.

ஆனாலும் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இவ்வளவு பெர்மிட்டுகள் இருந்தாலும் வேலை தேடுபவர்கள் தங்களுக்கான தகுந்த வேலையை தேடுவதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.

அதில் பெரும்பாலும்:

(1)போலி ஏஜெண்டுகள்
(2)அதிகமான கமிஷன்.
(3)ஏஜெண்டுகள் கூறிய வேலை இல்லாதது.
(4) வேலை வாங்கித் தருவதில் தாமதம்.
(5)அதிகமான தொகையை முன்பணமாக கேட்பது.

மேலும் இதுபோன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் நமது Sgtamilan ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு அனுமதி பெற்ற மிகச்சிறந்த தனியார் அலுவலகங்கள் மூலமாக , அதுவும் அதிகமான முன்பணம் இல்லாமலும் சரியான முறையில் வேலை வாய்ப்புகளை வாங்கித் தரும் முயற்சியை எடுத்துள்ளோம்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நமது Sgtamilan.com இணைய பக்கத்தில் வேலை வாய்ப்புக்கான செய்தி பிரிவை தினந்தோறும் பார்க்க வேண்டும்.

அதில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து வேலை வாய்ப்புகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் அதில்
E-Pass
S-Pass
NTS Permit
Work Permit
PCM Permit
Shipyard Permit
TEP Pass
TWP Pass போன்ற வேலைவாய்ப்புகள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Sgtamilan Telegram page மற்றும் முகநூல் பக்கம் (FB)- யிலும் இணைந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தொடர்ந்து நமது இணைய பக்கத்தை பின் தொடர்ந்தால் நிச்சயமாக நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏமாறாமலும் தகுதியான வேலைக்கும் தகுந்த சம்பளத்திற்கும் உங்களால் செல்ல முடியும்.

இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Follow us on : click here ⬇️