எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!!

எலிகள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..!!!

🔶️ எலிகள் கூட்டமாக வாழும் திறன் கொண்டவை

🔶️ எலிகளில் மொத்தம் 60 இனங்கள் உள்ளது.

🔶️ ஒரு எலியின் ராசரி வாழ்நாள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.

🔶️ எலி சார்ந்த ஆராய்ச்சிக்கு இதுவரை 200 பரிசு கிடைத்துள்ளது.

🔶️ எலிகளுக்கு நினைவுத்திறன் அதிகம் இருப்பதால்தான் அவை ஆய்விற்கு பயன்படுத்தப்படுகின்றன.

🔶️ சீனர்களின் ராசி வட்டத்தில் உள்ள 12 மிருகங்களில் எலியும் ஒன்றாகும்.

🔶️ ஒரு எலியால் ஐந்து வாரங்களில் முதிர்ச்சி அடைந்து குட்டியை ஈன முடியும்.

🔶️ எலிகள் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அடிபடாதவாறு லேண்டிங் செய்யும் திறன் கொண்டது.


🔶️ எலிகளுக்கு பித்தப்பை மற்றும் சிறு நாக்கு கிடையாது.

🔶️ எலிகளின் பற்கள் வருடா வருடம் நாலரை முதல் ஐந்தரை இன்ச் வரை வளருமாம்.

🔶️ எலிகளால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட தண்ணீரில் தாக்குப் பிடிக்க முடியுமாம்.

🔶️ எலிகள் அதன் மலக்கழிவுகளையே உணவாக உட்கொள்ளுமாம் இதனால் அதன் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கிறதாம்.

🔶️ எலிக்கு வியர்க்காது இது தனது இரத்த நாளங்கள் மற்றும் வாலை பயன்படுத்தி உடலின் வெப்பநிலையை சீராக்கிக் கொள்ளுமாம்.

🔶️ 2009 இல் பப்புவா நியூகிடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Bosavi woolly வகை எலிதான் தான் உலகத்திலேயே பெரிய எளிதாக பார்க்கப்படுகிறது.

🔶️ இது 32.2″ இன்ச் உயரமும், சுமார் 1 1/2 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

🔶️ எலிகள் மனிதர்களுக்கு சமமான புத்திசாலி திறன் கொண்டவை.

🔶️ ஒரு ஜோடி எலிகளால் ஒரு வருடத்தில் 15000 குட்டிகளை ஈன முடியுமாம்.