சிங்கப்பூரிலிருந்து மங்களூருக்கு ஜனவரி முதல் நேரடி விமானச் சேவை!!
சிங்கப்பூரில் இருந்து மங்களூருக்கு ஜனவரி 21-ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கவுள்ளது.
இரு நகரங்களுக்கும் இடையேயான முதல் நேரடி விமானச் சேவை இதுவாகும். இந்த தகவலை சாங்கி விமான நிலையக் குழுமம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிசம்பர் 30-ஆம் தேதி(திங்கட்கிழமை) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூருக்கும், மங்களூருக்கும் இடையே வாரத்திற்கு இரண்டு சேவைகள் உள்ளன.
இந்த விமானம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.25 மணிக்கு சாங்கி விமான நிலையம் முனையம் 2-ல் இருந்து புறப்படும்.
அதே நாட்களில் மங்களூரிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வி
Follow us on : click here