சிங்கப்பூரும்,மலேசியாவும் நீண்டகாலத் தற்காப்பு உறவுகளை மறு உறுதிப்படுத்தி உள்ளன.
வருடாந்திர லங்காவி அனைத்துலக கடல், ஆகாயப் போக்குவரத்து துறைக் கண்காட்சியின் போது சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சரும்,மலேசியாவின் தற்காப்பு அமைச்சரும் சந்தித்தனர்.
மலேசியா போக்குவரத்து அமைச்சர் ஆன்ட்டனி லோக்கையும் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen சந்தித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப்படை கண்காட்சியில் பங்கேற்றது.கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது.