சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு 54 சதவீத வரியை மார்ச் 3 ஆம் தேதி (நேற்று) அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 34 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளது.

சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா ,கோழி,கோதுமை போன்ற வேளாண் பொருட்களுக்கும் எரிபொருட்களுக்கும் 10 முதல் 15 சதவீத வரியை சீனா அறிவித்தது.முன்னதாக அதிபர் டிரம்ப் அறிவித்த வரிகளுக்கு பதிலடியாக சீனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிலடி நடவடிக்கையை சீனா அதன் பொருளாதாரம் பாதிக்காத வண்ணம் எடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.