இப்போது ஜப்பானில் செர்ரி பூக்கள் பூத்து குலுங்கும் பருவம். அதன் அழகை பார்க்க முடியவில்லை என்று ஏங்குவர்.
அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ளூர் கண்காட்சி ஒன்று அதே அனுபவத்தைத் தருகிறது.
கரையோர பூந்தோட்டத்தில் கண்கவர் காட்சியைக் காணலாம்.
ஜப்பானில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகளில் சிங்கப்பூரில் ஈடுப்படவும் ஓர் நல்ல வாய்ப்பு.