ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்…
ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்… சென்னை: டி20 உலகக்கோப்பை இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு நான்கு அணிகள் மட்டும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பிரையான் லாரா கணித்துள்ளார். T20 உலகக் கோப்பை தொடரானது ஜூன்2 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பலப்பரீட்சை நடைபெறும்.20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன. ஜூன் 26,27 […]