இவ்வளவு தான் வாழ்க்கை!!
இவ்வளவு தான் வாழ்க்கை!! 4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பது உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும். 18 வயதில் உன் சாதனை என்பது ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும். 23 வயதில் உன் சாதனை என்பதுபல்கலைக்கழகத்தில் நீ பட்டம் பெறுவதாகும். 25 வயதில் உன் சாதனை […]