குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!
குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! சென்னை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறிவது சட்டப்படி குற்றமாகும்.இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு விழாவாக கொண்டாடினார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. டாப் யூடியூபர்களில் ஒருவரான இவர் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இதனால் […]
குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! Read More »