நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..?
நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..? தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார். நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நடிகை நயன்தாரா தமிழில் […]
நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..? Read More »