ரஜினி உடன் நடித்த நடிகர் காலமானார்!
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான சரத்பாபு சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த இயக்குனர் பாலசந்திரன் இயக்கத்தில் 1971-ஆம் ஆண்டு வெளியான “நிழல் நிஜமாகிறது´´ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானாவர். ரஜினிகாந்த் உடன் முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார். சரத்பாபு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கு வயது 71. இந்நிலையில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில …