செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!!
செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! செம்பவாங்கில் குடியிருப்பு வீடுகள் வர உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றனர். இரண்டு விடுதிகள் ஏப்ரலில் மூடப்பட வேண்டும். குடியிருப்பு கட்டடப் பணிகள் மேற்கொள்வதற்கு இரண்டு தங்கும் விடுதிகளை இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை […]