சிங்கப்பூர் செய்திகள்

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள”Happy Village @ Meiling” சமூகம்..!!

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள “Happy Village @ Meiling” சமூகம்..!! சிங்கப்பூர்:மெய்லிங் ஸ்ட்ரீட்டில் ஒரு புதிய சமூக […]

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள”Happy Village @ Meiling” சமூகம்..!! Read More »

கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!!

கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சருமான திரு. சீ ஹாங் டாட்,திரு. கென்னத் ஜெயரத்னத்தின் முகநூல் பதிவிற்கு POFMA தவறான தகவல் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திரு. ஜெயரத்னம் இந்த மாதம் மார்ச் 3 ஆம் தேதி (மார்ச் 2025) இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது திரு. ஜெயரத்னத்தின் வலைத்தளமான தி ரைஸ்பவுல் சிங்கப்பூருக்கு விதிக்கப்பட்ட ஒன்பதாவது திருத்த உத்தரவு ஆகும்.

கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!! Read More »

ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு…!!

ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மோசடி செய்பவர்கள் வெவ்வேறு அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். சிங்கப்பூர் நாணய வாரியம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், வருமான காப்பீடு மற்றும் யூனியன் பே ஆகியவற்றின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவில்

ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு…!! Read More »

ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து ஓட்டுநர் மரணம்!!

ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து ஓட்டுநர் மரணம்!! ஊட்ரம் ரோட்டில் மார்ச் 12 ஆம் தேதி தனியார் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 62 வயதுடைய பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து 12 ஆம் தேதி காலை சுமார் 11.20 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை 8World செய்தித்தளத்திடம் கூறியது . இந்த விபத்து Cantonment road) நோக்கிச்செல்லும் வழியில் நேர்ந்தது. மலேசியாவில் காரை வெளியே எடுக்க

ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து ஓட்டுநர் மரணம்!! Read More »

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!!

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! சிங்கப்பூர்: உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான பதக்கங்களில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை மாதம் உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப்பை நடத்தும் முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 100,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். பதக்கங்களை வடிவமைப்பதற்கு சுமார் 100,000 உலோகக் கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டுத் துறையை பசுமையாக்கும் தேசிய முயற்சியின்

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! Read More »

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!!

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபர் டாக்டர் ஆஞ்சி சின்ஹா ​​பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சிங்கப்பூருடனான உறவு மிகவும் முக்கியமானது என்று திரு.ட்ரம்ப் கூறினார். எனவே டாக்டர் சின்ஹா ​​அமெரிக்காவின் நலன்களுக்கு முதலிடம் கொடுப்பார் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் திரு.டிரம்ப் கூறினார். மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! வணிக

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!! Read More »

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது?

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? பார்ட்லி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உலோகத் தூண்களின் பாகங்கள் மார்ச் 11 ஆம் தேதி இடிந்து கீழே விழுந்ததில் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. 24 புதிய தொழிலியல் சாலையில் உள்ள ‘இன்ஸ்பேஸ்’ வர்த்தக நிலையத்திற்கு அருகில் சாலை முழுவதும் உலோகத் தூண்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதை

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? Read More »

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!!

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! செம்பவாங்கில் குடியிருப்பு வீடுகள் வர உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றனர். இரண்டு விடுதிகள் ஏப்ரலில் மூடப்பட வேண்டும். குடியிருப்பு கட்டடப் பணிகள் மேற்கொள்வதற்கு இரண்டு தங்கும் விடுதிகளை இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! Read More »

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா?

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா? Marine permit /PCM Permit 1.Steel Fitter 2.Pipe Fitter 3.Welder Training fee Rs 10000 குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான்   Marine permit/PCM 

இந்த வேலைகளுக்கு ட்ரைனிங்கும் கொடுத்து சிங்கப்பூர்ல வேலையா? Read More »

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும். எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது.

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! Read More »