சிங்கப்பூர் செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது. …

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது. சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! வார இறுதியில் நெரிசல் தொடரக்கூடும் …

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! Read More »

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன. அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட், …

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! சிங்கப்பூர்:லிம் சூ காங் பகுதியில் சாலையில் ஒரு முதலை தென்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலர் அது எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையில் கிடக்கும் முதலையின் படம் நேற்று (மார்ச் 18) FacebookIn Singapore Wildlife Sightings பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. லிம் சூ காங் பகுதியில் ஒரு முதலை பண்ணை இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! கூகிள் மேப்ஸின் படி, …

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! கடந்த ஆண்டு வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு கூடுதலாக 8800 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். நிதி,காப்புறுதி, தகவல்,தொடர்பு போன்ற திறன் சார்ந்த துறைகளில் பலர் வேலைகளில் சேர்ந்ததாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த ஆண்டு கூடுதலாக 35,700 பேர் வேலையில் …

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! Read More »

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!!

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! சிங்கப்பூர்: பார்ட்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) பார்ட்லி ரோடு ஈஸ்ட் மற்றும் ஏர்போர்ட் ரோடு சாலைகளுக்கிடையேயான சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன. போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிள் மெதுவாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது …

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! Read More »

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை”

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் scoot விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 51 வயதுடைய Zhang Kun என்பவர் 200 வெள்ளி,100 ரிங்கிட் ரொக்கத்தையும்,கடன்பற்று அட்டையையும் அவர் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்தில் மற்றொரு பயணியின் பையில் இருந்து பொருட்களை அவர் எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய …

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” Read More »

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது . எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி …

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! Read More »

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!!

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனமோட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக முப்பது வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதம் 15ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணி அளவில் பார்ட்லி ரோட் ஈஸ்ட் ஏர்போர்ட் ரோட் சாலைகளின் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் வெள்ளை கார் ஒன்றின் முன்னால் …

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்களில் மின்னூட்டம் எனும் Power Bank சாதனங்களைப் பயனப்டுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை Scoot விமானங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. இருப்பினும் பவர் பேங்க் சாதனங்களை விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு …

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்? Read More »