சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்!
சிங்கப்பூரில் துரிதமாக மூற்படையும் சமூகத்தின் தேவைவைகளுக்காக கூடுதல் வசதி கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துணை பிரதமர் lawerence swong கூறியுள்ளார். மூத்தோர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.மூத்தோருக்கான heart and beauty என்னும் குடியிருப்பு கட்டிடத்தில் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறினார். அது போன்ற குடியிருப்பு வட்டாரங்கள் மூத்தோர்க்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், தீவெங்கும் அத்தகைய வசதிகள் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்றார். […]