சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு!
சிங்கப்பூரில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு கார்கள் எடுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் விடுமுறை காலத்தின் போது அதிகமான கார்கள் வாடகைக்கு எடுக்கப்படும். இந்த ஆண்டு சீனா புத்தாண்டு விடுமுறை காலத்தில் வாடகைக் கார் நிறுவனங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வியாபாரம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகங்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நிறுவனங்கள் வாடகை எடுப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர். Ace Drive வாடகை கார் நிறுவனத்திடம் 240 வாகனங்கள் […]
சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு! Read More »