சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி?
Tourist visa வை எப்படி புதிப்பிக்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். சிங்கப்பூரில் இதனை Short Time Visa என்று கூறுவார்கள். Tourist Visa வில் அதற்கான Expiry Date இருக்கும். சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த நாள் வருகிறீர்களோ அந்த நாளிருந்து 30 நாட்கள் முடிவுதற்கு 7 நாட்களுக்கு முன் Tourist Visa புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு புதிப்பிக்கவில்லை என்றால், மீண்டும் திரும்ப வேண்டும். புதிப்பிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் நேரடியாக ICA கட்டடத்திற்கு சென்று சமர்ப்பிக்க […]
சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி? Read More »