சிங்கப்பூரில் சொத்து உரிமையை மாற்றி விடுவதை சுலபமாக்க புதிய இணையதளம்!
சிங்கப்பூரில் புதிதாக ஒரு இணையதளம் அறிமுகமாக இருக்கிறது. சிங்கப்பூரில் சொத்து உரிமையை 8 முதல் 12 வாரம் ஆகிறது. இதில் 17 தரப்புகள் சம்பந்தப்படுகின்றன. இதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்க அரசாங்கத் திட்டமிட்டுள்ளது. சொத்து உரிமையை மாற்றுவதற்கு இது சுலபமான வழியாக இருக்கும். இணையதள மூலம் மிக சுலபமாக மின்னிலக்க சொத்துரிமை மாற்ற உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் விரைவில் நிறைவேற இருக்கிறது. இந்த புதிய இணையதளம் 2026- ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும். இதனை விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் […]
சிங்கப்பூரில் சொத்து உரிமையை மாற்றி விடுவதை சுலபமாக்க புதிய இணையதளம்! Read More »