தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!!
தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! இந்த ஆண்டு சிங்கப்பூர் தனது 60வது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடவுள்ளது. “நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். பிரதமர் லாரன்ஸ் வோங், ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நாம் பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்புகளைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து அனைவருக்குமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று […]
தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! Read More »