வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!
வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார். விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு […]