தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!
தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் Lawrence wong அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரமதான் காலத்தில் காஸா மக்களுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூரர்கள் சுமார் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர்.இதனை அமைச்சர் Masagos Zulkifli கூறினார். அந்த தொகை ரஹமத்தான் லில் அல் அமின் அமைப்பு நடத்திய நன்கொடைத் திரட்டில் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். அந்த விவரங்களை நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் …
தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »