உலக செய்திகள்

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1…..

நிலாவில் வெற்றிகரமாக ஆளில்லா விண்கலம் தரை இறங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில், அடுத்து சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா L1. ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்கலம், 4 மாத பயணங்களுக்கு பிறகு L1 புள்ளியை அடைந்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ கூறியது. இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டம் ஆகும். சூரிய புயல், ஈர்ப்பு விசை …

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1….. Read More »

அறுந்து விழுந்த லிப்ட்…….5 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்…..

செப்டம்பர் 1-ஆம் தேதி இந்தோனேஷியாவில் பாலித் தீவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஐந்து பேரும் அங்கு பணி புரியும் ஊழியர்கள். அவர்கள் லிப்டை பயன்படுத்தி ஊழியர்கள் மேலே சென்று கொண்டிருந்தனர். சென்றுக்கொண்டிருந்தபோது அதன் கம்பி அறுந்து விழுந்தது. அது மிகவேகமாக 100 மீட்டர் ஆழத்திற்கு கீழே சென்று விழுந்தது. சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு மூவர் கொண்டு செல்லப்பட்டனர். லிப்ட் …

அறுந்து விழுந்த லிப்ட்…….5 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்….. Read More »

கடும் சேதத்தை ஏற்படுத்திய Saola…….

Saola சூறாவளி சீனாவின் தென்பகுதியை தாக்கி வந்தது.அந்த சூறாவளி பல பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்,Macau,Shenchen ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. Guangdong மாநிலத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது சூறாவளி சற்று வலுவிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சூறாவளி சற்று வலுவிழந்து விட்டாலும்,அங்கு கனமழை பெய்து வருகிறது.

சூறாவளி…… விமானங்கள் ரத்து….

Saola சூறாவளி Hong Kongல் மரங்களை சேதப்படுத்தியது. பிறகு தெற்கு சீனாவில் வீசியது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை Hong Kong ல் உயிரிழப்புகள் ஏதுமில்லை மற்றும் குறைந்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சூறாவளி பலத்த காற்றுடன் வீசுவதால் மக்கள் கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தது மற்றும் வெள்ளம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தைவானின் இரண்டு முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கான …

சூறாவளி…… விமானங்கள் ரத்து…. Read More »

வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை?

Delta 175 விமானம் இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அமெரிக்காவின் Atlanda நோக்கி சென்று கொண்டிருந்தது.விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர். விமானம் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆட்டம் கண்டது. அதில் பயணித்த பயணிகளும் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர்.அட்லாண்டாவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின் 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள். அவர்களின் நிலைமைகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் நிகழந்த …

வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை? Read More »

மக்கள் தொகை குறைந்து வருகிறதே என்று கவலைப்படும் நாடு……ஓர் புதிய அறிவிப்பை அறிவித்த வட்டாரம்…..தெரிந்து கொள்ளுங்கள்….

சீனாவின் மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து விட்டது. 60 ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு முதல்முறையாக சரிந்துள்ளது. அதனால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சாங்ஷான் வட்டாரம் ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இளம் வயது பெண்களை திருமணம் செய்தால் ரொக்க பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. 25 வயதுக்குக்கீழ் மணமகளின் வயது இருந்தால் 100 யுவான் தொகை வழங்கப்படும். இளம் வயதுடைய ஆண்களும் …

மக்கள் தொகை குறைந்து வருகிறதே என்று கவலைப்படும் நாடு……ஓர் புதிய அறிவிப்பை அறிவித்த வட்டாரம்…..தெரிந்து கொள்ளுங்கள்…. Read More »

நோய் தொற்று கட்டுப்பாடுகளைத் கட்டங்கட்டமாக தளர்த்தும் நாடு!ஓர் புதிய அறிவிப்பு…….

வடகொரியா கிருமி பரவல் கட்டுப்பாடுகளைத் தற்போது கட்டங்கட்டமாக தளர்த்தி வருகிறது. புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் வட கொரியர்கள் இனி நாடு திரும்பலாம் என்று அறிவித்துள்ளது. அவர்கள் நாடு திரும்பியதும் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமி பரவல் கட்டுப்பாடுகள் உலக அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக KCNA செய்தி நிறுவனத்திடம் கூறியது. Air Koryo எனும் வடகொரியாவின் தேசிய விமான நிறுவனம் மூவாண்டுகளுக்கு பிறகு அனைத்துலக விமான சேவைகளை …

நோய் தொற்று கட்டுப்பாடுகளைத் கட்டங்கட்டமாக தளர்த்தும் நாடு!ஓர் புதிய அறிவிப்பு……. Read More »

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்ட ஜப்பான்…… திட்டத்தை தள்ளி வைத்தது ஏன்?

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவுக்கு ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தட்டி சென்றது. இதுவரை நிலவில் அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கி உள்ளன.தற்போது இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நிலவுக்கு `Omotenashi´ என்ற விண்கலத்தை ஜப்பான் …

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்ட ஜப்பான்…… திட்டத்தை தள்ளி வைத்தது ஏன்? Read More »

தொடர்ந்து சூறாவளி,வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு……மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை….

அண்மையில் சீனாவில் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளியாலும்,வெள்ளத்தாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.சில பகுதிகளில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி(நாளை) வரை பலத்த கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதோடு 13 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வந்த வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி……

பெங்களூரில் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று (ஆகஸ்ட் 26) காலை சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதியை `தேசிய விண்வெளி தினமாக´கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். நிலவில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் மற்றும் சந்திரயான் -2 லேண்டருக்கு பெயர்களை அறிவித்தார். சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு `Shiv Shakthi´ என்று பெயரிடப்படும். சந்திரயான்- 2 லேண்டர் `Tiranga´ …

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி…… Read More »