உலக செய்திகள்

ஏழாவது நாளாக தெற்கு சீனாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்தனர். Guangxi நிலப்பரப்பில் உள்ள Bobai என்ற பகுதியில், தாழ்வான வீடுகளில் 2 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகளில் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Guangxi-ல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Haikui புயல், Fujian பகுதியில் கரையை கடந்த போதிலும் தெற்கு சீனாவில் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவை தாக்கும் சூறாவளி …

ஏழாவது நாளாக தெற்கு சீனாவில் வெளுத்து வாங்கும் கனமழை! Read More »

தீக்கு இரையான தீவு…..பலியான உயிர்கள்…..66 பேர் மாயம்…..

ஆகஸ்ட் மாதம், 8ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டு தீயில் 115 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டு தீ ஏற்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் 66 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில், 60 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கக்கூடும் என்றும், இறுதி இறப்பு எண்ணிக்கை உறுதியற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களுக்கு இறப்பு …

தீக்கு இரையான தீவு…..பலியான உயிர்கள்…..66 பேர் மாயம்….. Read More »

நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம்……296 பேர் பலி….

மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாராகேஷீக்கு தென்மேற்கு 71கி.மீ (44 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. கட்டிட இடுப்பாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மராகேஷீல் உள்ள மருத்துவமனைகளில் …

நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம்……296 பேர் பலி…. Read More »

வரலாறு காணாத மழை….. வெள்ள காடாக மாறிய நகரம்…..

ஹாங்காங் நகரத்தில் செப்டம்பர் 7 இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு வரை பெய்த தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் தெருக்கள் ஆறுகளாக மாறின. வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது என்றும், இரவு 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையின் அளவு 158.1 மில்லி மீட்டர் பதிவானது என்றும் அதிகாரிகள் …

வரலாறு காணாத மழை….. வெள்ள காடாக மாறிய நகரம்….. Read More »

புதிய ரக கோவிட்-19 கிருமி பரவல்…..புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

அமெரிக்கா தொற்று நோய் தடுப்பு நிலையமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து புதிய வகை கிருமியான BA.2.86 கிருமியை கண்காணித்து வருவதாக தெரிவித்தன. தற்போது புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. Moderna,Pfizer நிறுவனங்கள் அதன் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் புதிய ரக BA.2.86 கோவிட் கிருமிக்கு எதிராக செயல்பட கூடிய ஆற்றலை உடையது என்று தெரிவித்தது.Moderna வின் தடுப்பு மருந்து புதிய வகை கிருமியை எதிர்ப்பதற்கு 8.7 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. Pfizer புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசியில் …

புதிய ரக கோவிட்-19 கிருமி பரவல்…..புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? Read More »

காற்றோட்டமான கேடமரனை தாக்கிய சுறாக்கள்….. பயணித்தவர்களின் கதி?

மூன்று பேர், Vanuatu-விலிருந்து Australia-வுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த inflatable catamaran-ஐ, சுறாக்கள் தாக்கின. சுறாக்கள் நிரம்பிய பவளக் கடலில் அவர்கள் மூவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்குக் கப்பலில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பல சுறா தாக்குதல்களைத் தொடர்ந்து, கப்பலின் hulls சேதமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பவளக் கடல்- reef sharks, tuna மற்றும் marlin போன்ற பிற இனங்களால் நிறைந்துள்ளது என்றும், …

காற்றோட்டமான கேடமரனை தாக்கிய சுறாக்கள்….. பயணித்தவர்களின் கதி? Read More »

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?…..

தெற்கு பிரேசிலை சூறாவளி தாக்கி வருகிறது. வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கிட்டத்தட்ட 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான பிரேசிலியர்கள் உயரும் நீரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தங்கள் உடமைகளை எடுத்து வைத்துள்ளனர். தென் மாநிலமான, Rio Grande Sul-ல் உள்ள Passo Fundo நகரில் 21 பேர் இறந்ததை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான, Santa Catarina-வில் கூடுதலாக ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், …

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?….. Read More »

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்……

38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் சேதத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு படையெடுப்பாளர்களை தடுக்க சீனாவின் பேரரசர்களால் கட்டப்பட்ட, மகத்தான கட்டமைப்பின் சுவரின் ஒரு பகுதி வழியாக குறுக்கு வழியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களால் செய்யப்பட்ட தடங்களை பின்தொடர்ந்து அவர்கள் இருவரையும் Shanxi மாகாண காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிப்பட்டனர். விசாரணையில், பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், சுவரில் குறுக்கு வழியை உருவாக்குவதற்காக …

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்…… Read More »

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்……..அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைக் கண்டுபிடிப்பது எப்படி?

சிங்கப்பூரில் தற்போது புதிய மோசடி சம்பவங்கள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியது. போலி குறுஞ்செய்திகளால் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் அனுப்புநராக MOH என்று இருக்கும்.அதில் கொடுக்கப்பட்டுள்ளgo.gov.sg என்று தொடங்கும். HealthierSG திட்டம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். சுகாதார அமைச்சகம் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். தற்போது அதன்மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போலி குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட வாட்ஸாப் செயலின் லிங்க்யை கிளிக் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும்.மேல் …

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்……..அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைக் கண்டுபிடிப்பது எப்படி? Read More »

கரையை கடந்த புயல்….. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்…….

சீனாவில் Haikui சூறாவளி கரையை கடக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Haikui சூறாவளி Fujian மாநிலத்தில் கரையை கடந்துள்ளது. சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டது. பாதுகாப்பான இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு குழுவினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Haikui சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டது. அதோடு கடல் அலைகள் 3 முதல் 5 மீட்டர் வரை உயரும் என கூறப்பட்டிருந்தது. சூறாவளியால் …

கரையை கடந்த புயல்….. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்……. Read More »