அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!!
அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! அமெரிக்காவின் நியூ ஜெர்சி விமான நிலையத்தில், தனது பேண்ட்டில் ஆமையை மறைத்து வைத்திருந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அந்த நபரை சோதனை செய்தபோது, அவரது பேண்ட்டில் ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதிகாரி அதைப் பற்றிக் கேட்டபோது, அந்த நபர் தனது பேண்டிலிருந்து 12 சென்டிமீட்டர் நீளமுள்ள ஆமையை வெளியே எடுத்தார். சிவப்பு காதுகள் கொண்ட ஆமை ஒரு பிரபலமான செல்லப்பிராணி என்று அவர் […]
அதிர்ச்சி…!! பேண்டிற்குள் ஆமையை மறைத்து வந்த பயணி…!!! Read More »