உலக செய்திகள்

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில் …

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில் …

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »

இவ்வாண்டில் இரண்டாவது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனம்……

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் LinkedIn தனது பொறியியல், திறனாளர் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் உள்ள 668 ஊழியர்களை குறைந்த வருவாய் வளர்ச்சி காரணமாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் 20,000 ஊழியர்களில் 3 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் பாதியில் சுமார் 141,516 ஊழியர்களை தொழில்நுட்ப துறையானது பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மே மாதம் LinkedIn சுமார் 716 வேலைகளை குறைக்க முடிவு செய்திருந்தது.

Tottenham Hotspur மைதானத்தில் சேதத்தை ஏற்படுத்திய 30 வயதுடைய நபர்…….

Tottenham Hotspur மைதானத்தில் சேதம் ஏற்படுத்தியதற்காக 30 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் அவர் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. யூத எதிர்ப்புக்கும், இச்சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் Spurs-ன் ரசிகர்கள் பலர், யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரிட்டனில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை 105 மதவெறி சம்பவங்களும், 75 …

Tottenham Hotspur மைதானத்தில் சேதத்தை ஏற்படுத்திய 30 வயதுடைய நபர்……. Read More »

வெடிகுண்டு மிரட்டலால் வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர்……

அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு, தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து ஜோகூர் பாருவின் Midvalley Southkey-ல் உள்ள The Mall-ல் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தபட்டது. தீவிர சோதனையின் முடிவில் அங்கு அச்சுறுத்தலுக்கான எந்த ஒரு தடயமும் இல்லை என்று தெரிவித்தது. ஜோகூர் மாவட்ட காவல்துறை தலைவர் அப்பகுதி பாதுகாப்பாக உள்ளது என்று உறுதி …

வெடிகுண்டு மிரட்டலால் வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர்…… Read More »

மீண்டும் மீண்டும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகும் நாடு….. பீதியில் மக்கள்…..

அண்மையில் ஆப்கானிஸ்தானை வலுவான நிலநடுக்கங்கள் தாக்கியது.இது ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது. அக்டோபர் 7-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கங்கள் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கங்களில் ஒன்று. அது ஹெராட்டில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது மட்டுமல்லாமல் பலர் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர். தற்போது மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஞாயிற்றுகிழமை மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹெராட்டுக்கு வெளியே சுமார் 34 கி.மீ …

மீண்டும் மீண்டும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகும் நாடு….. பீதியில் மக்கள்….. Read More »

வெகு விமர்ச்சியாக நடைபெற்ற இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டு விழா……

தென்கொரியாவின் தலைநகரமான சீயோலுக்கு அருகில் உள்ள Everland Theme Park-ல், ஜூலை 7ஆம் தேதி அன்று இரட்டை ராட்சத பாண்டா குட்டிகள் பிறந்தன. அந்த குட்டிகளுக்கு Rui Bao என்றும் Hui Bao என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த குட்டிகளுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிப்பு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.சுமார் அரை மில்லியன் பாண்டா விரும்பிகள் தேர்வு செய்ய உதவியதாக மிருகக்காட்சி சாலை கூறியது. வியாழக்கிழமை அன்று இந்த ராட்சத பாண்டா குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. …

வெகு விமர்ச்சியாக நடைபெற்ற இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளுக்கான பெயர் சூட்டு விழா…… Read More »

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடிவரும் நிலையில்…..தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்….. மக்கள் பீதி….

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு பிறகு, Herat-ல் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் புதன்கிழமை அன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்தனர் என்றும் பொது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.0 மற்றும் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால் சேதம் மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் …

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடிவரும் நிலையில்…..தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்….. மக்கள் பீதி…. Read More »

தீவிர வானிலை மாற்றம்…….வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்…… மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்த அவலம்…..

மியான்மரின் பாகோ நகரத்தில் 200 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்ததால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் சுமார் 14,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவு மற்றும் உடைமைகளை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 101 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது வாழ்நாளில் இது போன்ற சம்பவம் நடந்ததே இல்லை என்றும், வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் முறை என்றும் கூறினார். அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண மையங்களில் கிட்டத்தட்ட 5600 பேர் தங்க …

தீவிர வானிலை மாற்றம்…….வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்…… மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்த அவலம்….. Read More »

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..தனது குடும்பத்தில் 11 பேரை இழந்து தவிக்கும் முதியவர்…….

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 2400 பேர் உயிரிழந்ததாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தனர். அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஏற்பட்ட இந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இந்த ஆண்டு உலகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமான ஒன்றாகும். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், இந்த நிலநடுக்கத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் …

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..தனது குடும்பத்தில் 11 பேரை இழந்து தவிக்கும் முதியவர்……. Read More »