உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்தங்களை பார்த்த 41 தொழிலாளர்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த உறவினர்கள்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் நவம்பர் 12-ஆம் தேதி அன்று சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் பல நாட்களுக்கு பிறகு நேற்று(28.11.23) பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சுரங்கப் பாதைக்கு வெளியில் காத்திருந்த மக்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினர். சுரங்கப்பாதைக்கு வெளியில் காத்திருந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் தொழிலாளர்களை வரவேற்று நலம் …

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்தங்களை பார்த்த 41 தொழிலாளர்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த உறவினர்கள்!! Read More »

புதிதாக பிறந்துள்ள அழிந்து வரும் அரிய வகை சுமத்ரா காண்டாமிருகம்!!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள வே கம்பாஸ் தேசிய பூங்காவில் அழிந்து வரும் அரிய வகை சுமத்ரா காண்டாமிருகம் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த காண்டாமிருகக் குட்டியின் எடை சுமார் 25 கிலோகிராம் ஆகும். டெலிலா என்ற பெண் காண்டாமிருகம் இந்த ஆண் காண்டாமிருகக் குட்டியை ஈன்றது. பெயரிடப்படாத அந்த குட்டி காண்டாமிருகம் இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் இந்த பூங்காவில் பிறந்துள்ள ஐந்தாவது காண்டாமிருகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குட்டி இந்த ஆண்டு பிறந்த இரண்டாவது …

புதிதாக பிறந்துள்ள அழிந்து வரும் அரிய வகை சுமத்ரா காண்டாமிருகம்!! Read More »

மக்கள் கடிதம் எழுதலாம்!!

ஜனநாயக சபைகளான நீதிமன்றங்களுக்கு செல்ல மக்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறியது அனைத்து விதமான மக்களும் நீதிமன்றங்களின் செயல்முறையின் மீது நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும் என்றார். நீதிமன்றம் மக்கள் சார்ந்த உறுதி செய்யப்படும். மேலும் நாட்டில் நடப்பது குறித்து CJI க்கு மக்கள் கடிதம் எழுதலாம். நீதிமன்றம் மக்களுக்கானது மக்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது என்றார்.

யானை குட்டி மீது மோதிய கார்!!கோவமடைந்த யானை கூட்டம்!!காருக்குள் சிக்கிய மூவர்!!அடுத்து என்ன நடந்தது!!

நவம்பர் 26 ஆம் தேதி அன்று இரவு 7:35 மணியளவில் மலேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின. வாகனத்தில் தம்பதி மற்றும் அவர்களது 23 வயது மகன் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் பினாங்கில் இருந்து தெரெங்கானுவில் உள்ள ஜெர்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். வாகனத்தை 48 வயதான தந்தை ஓட்டினார். வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த யானைக்கூட்டத்தில் உள்ள ஒரு குட்டியின் மீது அவர் மோதினார். …

யானை குட்டி மீது மோதிய கார்!!கோவமடைந்த யானை கூட்டம்!!காருக்குள் சிக்கிய மூவர்!!அடுத்து என்ன நடந்தது!! Read More »

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை!!

வங்கக் கடலில் மிக்ஜாம்புயல் ஏற்படுகிறது. தெற்கு பகுதி அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29ஆம் தேதி வலுப்பெறலாம் என்று வானிலை தகவல் மையம் அறிவித்துள்ளது . தாழ்வு மண்டலமானது அன்றே புயலாக வலுப்பெற வாய்ப்பு வங்கக்கடலின் தென்கிழக்கு திசையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புயலுக்கு மியான்மர் அளித்துள்ள பெயர் மிக்ஜாம் புயல் ஆகும். மேலும் இந்த புயலானது தென்பகுதி வங்கக் கடலில் டிசம்பர் 1ஆம் தேதி …

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை!! Read More »

இனிமேல் விசா ஈஸியா கிடைக்க போகுதா!!

பிரிட்டன் VISA பெரும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளதாக UKVI தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாத நிலவரப்படி மருத்துவ சேவை பணிக்காக 1,43,990 நபர்களுக்கும் மற்றும் உயர் கல்வி உதவித் தொகையுடன் கூடிய 1,33,237 நபர்களுக்கும் VISA பிரிவில் அனுமதி வழங்கப்பட்து. மேலும் சுற்றுலா VISA பிரிவில் 27 சதவீதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியா முன்னணியில் உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

நவம்பர் 26 ஆம் தேதி அன்று தைவானின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. தைவானின் தலைநகர் Taipei-ல் உள்ள கட்டிடங்கள் சிறிது நேரம் குலுங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சேதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தைவான் பூகம்பத்தால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.

என்னது!! இந்த நாட்டுக்கு இந்தியா பயணிகள் போக விசா தேவையில்லையா!!

மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. அந்த தகவலை மலேசியா பிரதமர் Anwar Ibrahim அறிவித்தார். மலேசியாவுக்குள் நுழைய சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை. விசா இல்லாமல் நுழையலாம் என்று கூறினார். விசா இல்லாமல் இந்த இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் தங்கலாம். மலேசியாவுக்குள் அவர்கள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டாலும்,இந்த இருநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும்.அவர்கள் இதற்குமுன் …

என்னது!! இந்த நாட்டுக்கு இந்தியா பயணிகள் போக விசா தேவையில்லையா!! Read More »

குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!!

நடிகை குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது twitter பக்கத்தில் சேரி மொழி என விமர்சித்தார்.இதைக் குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில்’சேரி’ என்பதற்கு பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ‘அன்பு ‘என்பது பொருள் என அவர் விளக்கமும் அளித்துள்ளார். இந்த நிலையில் குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை அடுத்து நடிகை குஷ்பு வீட்டில் பலத்த பாதுகாப்பு போலீஸ் …

குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!! Read More »

இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்!!எங்கு கண்டறியப்பட்டது?

ஹாங்காங்கில் உள்ள Lau Fau Shan என்ற பன்றிப் பண்ணையிலிருந்து 62 பன்றிகளின் மாதிரிகளை சோதனை செய்ததில், அங்கு உள்ள பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுமார் 1900 பன்றிகளை அழிக்குமாறு ஹாங்காங் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஹாங்காங்கில் இம்மாதம் மட்டும் இரண்டாவது முறையாக Lau Fau Shan பன்றி பண்ணையில் உள்ள பன்றிகளில் இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது …

இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்!!எங்கு கண்டறியப்பட்டது? Read More »