உலக செய்திகள்

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!! பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. தண்டனை காலம் முடிந்தாலும் தடுப்பு காவலா?? இந்த போட்டியினை லயன்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் பெரியசாமி மற்றும் லயன்ஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கருப்பையா, சதாசிவம், மற்றும் பள்ளியின் முதல்வர் ஜீவானந்தம் இருபால் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட …

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!! Read More »

பலத்த காற்றால் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!! கரை ஒதுங்கிய உடல்கள்!!

பலத்த காற்றால் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!! கரை ஒதுங்கிய உடல்கள்!! கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் ஜனவரி 10ஆம் தேதியன்று பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக 36 புலம் பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் ரிசார்ட் நகரமான தெர்மிக்கு அருகில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை லெஸ்போஸ் தீவின் பாறைகள் நிறைந்த கரைக்கு அருகில் கடலோரக் …

பலத்த காற்றால் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!! கரை ஒதுங்கிய உடல்கள்!! Read More »

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!! பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. சிங்கப்பூரில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை!! ஏன்? எதற்காக? தொடக்க கல்வித்துறையில் அரசாணை எண்: 243 மாநில முன்னுரிமையை ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமை நடைமுறை படுத்த வேண்டும்,டிட்டோஜாக் அமைப்பு மூலம் 30 அம்ச கோரிக்கையில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் …

பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்!! Read More »

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!!

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!! பொன்னமராவதி,ஜன.11- பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அனுமன் ஜெயந்தியும் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் …

பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!! Read More »

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!!

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!! இந்தோனேசியாவில் ஜனவரி 10ஆம் தேதி அன்று லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை புதிதாக வெடித்தது. எரிமலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் சாம்பல் வெளியேறியது. பல வாரங்களாக அதிகரித்து வந்த எரிமலை செயல்பாடுகளை தொடர்ந்து இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெறும் 30,000 செலவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்த வெடிப்பு காரணமாக அருகில் உள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவர்கள் வலியுறுத்தினர். வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்குவதற்கு இரண்டு …

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!! Read More »

ஜப்பானில் சுனாமி அலையா?

ஜப்பானில் சுனாமி அலையா? ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 203 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்த நிலநடுக்கத்தை …

ஜப்பானில் சுனாமி அலையா? Read More »

குழந்தையின் உயிரைப் பறித்த sticky rice!! உடலை ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கொடுமை!! என்ன நடந்தது?

குழந்தையின் உயிரைப் பறித்த sticky rice!! உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்த கொடுமை!! என்ன நடந்தது? தாய்லாந்தில் இரண்டு வயது சிறுவனின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்ததாக ஒரு தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் பெற்றோர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் இந்த தம்பதியினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் மூச்சுத் திணறலால் சிறுவன் இறந்துவிட்டதாக தம்பதியினர் தெரிவித்தனர். ஒரு நாள் அந்த குழந்தை அசைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், …

குழந்தையின் உயிரைப் பறித்த sticky rice!! உடலை ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கொடுமை!! என்ன நடந்தது? Read More »

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!!

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!! பொன்னமராவதி, ஜன.11- பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 502 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலத்தானியம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. …

பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!! Read More »

தெற்கு பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

தெற்கு பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 9ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். வெறும் 30,000 செலவில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவுக்கு அருகே 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் இங்கு …

தெற்கு பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! Read More »

அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!!

அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!! மேலத்தானியம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் தரமாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!! இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.