உலக செய்திகள்

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!!

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!! தனது தாயைக் கொன்று சூட்கேஸில் அடைத்த பெண்ணுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது ஜனவரி 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. இச்சம்பவம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் விரைவு சாலையில் திடீரென பிரேக் போட்ட கார்!! 27 வயது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!! ஹெதர் மேக் என்ற அந்த பெண் தனது காதலனுடன் …

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!! Read More »

விமான பணிப்பெண்ணை கடித்த பயணி!!

விமானப் பணிப்பெண்ணை கடித்த 55 வயதான பயணியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 159 பயணிகளை ஏற்றிச் சென்ற ANA விமானம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தது.விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்ணை கடித்துள்ளார். இதனால் விமானம் உடனடியாக ஹனேடா விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்றது.அங்கு அந்த நபர் …

விமான பணிப்பெண்ணை கடித்த பயணி!! Read More »

இப்படியும் ஓர் நல்உள்ளம்!! நேரில் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள் அவர்களை மாண்புமிகு அண்ணன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுடன் மதுரை சூர்யா நகர்,பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளரின் காளை!!

பொன்னமராவதி,ஜன.18- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் அவர்களின் காளை வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு காளையின் வெற்றிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயத்தை காளையின் உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன் அவர்களிடம் வழங்குகிறார் .உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் சூரி உள்ளிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியார்கள் …

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளரின் காளை!! Read More »

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!

ஜனவரி 17ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் மத்திய தாய்லாந்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த வெடி விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர். இந்த ஆலை அரசு உரிமம் பெற்றது என்றும், சராசரியாக 20 முதல் 30 பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த …

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!! Read More »

பொன்னமராவதி எப்போது பேரூராட்சியாக மாற போகிறது!!

பொன்னமராவதி பேரூராட்சி.,.நகராட்சிகள் ஆக 20.1.2024 முதல் மாற இருக்கிறது..[வலையபட்டி, புதுப்பட்டி, கொப்பனாபட்டி,வேகுப் பட்டி,காட்டுப்பட்டி,வெள்ளையாண்டிபட்டி,வேந்தன் பட்டி இவைகளை உள்ளடக்கி இனி ஒன்றாக பொன்னமராவதி நகராட்சியாக மாறி செயல்படும் அரசு அறிவிப்பு] அரசு அலுவலகங்கள்,அரசு வரி விதிப்பு,அரசு திட்டங்கள்,மக்களுக்கு சவுரியங்கள் கூடும்,இடம் விலைவாசி கள்,வியாபாரங்கள்,வேலை வாய்ப்புகள்,அடிப்படை வசதிகள் எல்லாம் நகராட்சிக்கான வசதி வாய்ப்புகள் கூடிவிடும். அறிவோம்….

நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!! எந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் தங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் அறிவித்துள்ளனர்.

விடுமுறை நாட்கள் முடித்துவிட்டு சென்னைக்கு கெளம்ப தயாரா? மறக்காமல் இதை படியுங்கள்!!

பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். AD இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள …

விடுமுறை நாட்கள் முடித்துவிட்டு சென்னைக்கு கெளம்ப தயாரா? மறக்காமல் இதை படியுங்கள்!! Read More »

காரைக்குடி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பலியனோர் எண்ணிக்கை உயர்வு!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேர் பலியாகினர்.. ஏற்கனவே சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி பலியானார். அவர் யார்? எந்த ஊர்? எனத்தெரிய வில்லை. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர்,காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். …

காரைக்குடி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பலியனோர் எண்ணிக்கை உயர்வு!! Read More »

திருடப்பட்ட $1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள்!! கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

திருடப்பட்ட $1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள்!! கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இஸ்ரேலின் டெல் அவிவில் 2010 ஆம் ஆண்டு பிக்காசோ மற்றும் சாகல் ஓவியங்கள் திருடப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் S$1.2 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! திருடப்பட்ட அந்த ஓவியங்கள் பெல்ஜியத்தின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓவியங்கள் திருடப்பட்ட அதே சமயத்தில் US$680,000 மதிப்புள்ள நகைகளும் திருடப்பட்டன. …

திருடப்பட்ட $1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள்!! கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? Read More »