பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!!
பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!! பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி விஜயபுரம் ராஜா என்பவரின் மகன் விஜய்பாண்டி வயது 21. இவர் அதே ஊரை சேர்ந்த 17 வயது சரண்யா என்ற சிறுமியை 2023ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் …