உலக செய்திகள்

பிரபல நடிகர் காலமானார்!!

பிரபல நடிகர் காலமானார்!! மிகவும் பிரபலமான டைட்டானிக் மற்றும் “The Lord of The Rings” படத்தில் நடித்த Bernard Hill காலமானார். அவருக்கு வயது 79. அவர் டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டன் ஆகவும் “The Lord of The Rings” படத்தில் Theoden என்ற கதாபாத்திரத்திலும் நடித்து உலகப் புகழ்பெற்றார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் இறந்ததாக மே 5 காலை உறுதி செய்யப்பட்டது.அவரின் இறப்பிற்கு நடிகர்கள் பலர் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர். Follow …

பிரபல நடிகர் காலமானார்!! Read More »

பாஜா கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 3சடலங்கள்!! யார் இவர்கள்!!

பாஜா கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 3 சடலங்கள்!! யார் இவர்கள்!! மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியாவில் இரண்டு ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளும்,ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியும் காணாமல் போன நிலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சடலங்கள் காணாமல் போனவர்களா? இல்லையா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்ம் மற்றும் ஜேக் ராபின்சன், அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டர் ரோட் ஆகியோர் கடைசியாக ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று என்செனாடா அருகே சர்ஃபிங் செய்து கொண்டிருந்த போது காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் …

பாஜா கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 3சடலங்கள்!! யார் இவர்கள்!! Read More »

மலேசியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!

மலேசியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!! அமெரிக்க அதிபரின் ‘Medal of Freedom’ எனும் உயரிய விருது மலேசியாவை சேர்ந்த ஆஸ்கார்நாயகி மிஷெல் இயோ(Michelle Yeoh)-வுக்கு வழங்கப்பட்டது.அமெரிக்க கலாச்சாரத்தை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் இயோ உதவியதாக வெள்ளை மாளிகை கூறியது. இந்தியாவில் தற்பொழுது டெஸ்ட் அடிக்கலாம்!! அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது.!! மேலும் 18 பேர் இவருடன் இந்த விருதை பெற்றனர்.சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற அடிப்படையில் கலாச்சாரம் என்பது மாற்றங்களை …

மலேசியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது! Read More »

குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய 10,000 இந்தோனேசியர்கள்!! ஏன்? என்ன நடந்தது?

குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய 10,000 இந்தோனேசியர்கள்!! ஏன்? என்ன நடந்தது? ருவாங் தீவில் ஏற்பட்டுள்ள அபாயகரமான எரிமலை வெடிப்பு காரணமாக ஏறக்குறைய 10,000 இந்தோனேசியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகளை அரசு கட்டித்தருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த செலவில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! எரிமலை அடிக்கடி வெடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் சாம்பல் காற்றில் கலந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை தாங்கும் …

குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய 10,000 இந்தோனேசியர்கள்!! ஏன்? என்ன நடந்தது? Read More »

மீண்டும் கனமழையை எதிர்கொள்ளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஓர் அறிவிப்பு!!

மீண்டும் கனமழையை எதிர்கொள்ளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஓர் அறிவிப்பு!! மே 2 ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கனமழையை எதிர்கொண்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் பல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் வேலைப் பார்ப்பவர்கள் Work From Home முறையில் வேலைப் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக வல்லுநர்கள் கூறுகின்ற சாதனைப் பொழிவு மழைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தீவிர வானிலை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Auto …

மீண்டும் கனமழையை எதிர்கொள்ளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஓர் அறிவிப்பு!! Read More »

கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்து!!

கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்து!! 2019 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் தீப்பிடித்த டைவ் படகின் கேப்டனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 70 வயதான அவர் தனது பொறுப்புகளை புறக்கணித்த குற்றத்திற்காக 34 பேரின் துயர மரணத்திற்கு வழிவகுத்தது. கான்செப்ஷன் என்று பெயரிடப்பட்ட படகு சாண்டா குரூஸ் தீவு அருகே நங்கூரமிட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. கேப்டன் மற்றும் நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்தனர். ஆனால் 33 பயணிகள் மற்றும் ஒரு …

கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்து!! Read More »

கம்போடியாவில் ராணுவ தளத்தில் பெரும் வெடிப்பு!!

கம்போடியாவில் ராணுவ தளத்தில் பெரும் வெடிப்பு!! கம்போடியாவில் ராணுவ தளத்தில் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு 20 ராணுவ வீரர்கள் பலியாகினர் மற்றும் பலர் காயம் அடைந்தனர். இந்த வெடிப்புக்கு பழைய ஆயுதங்கள் மற்றும் வெப்பமான வானிலையே காரணம் என்று கூறிய அரசாங்கம், இது பயங்கரவாத செயல் அல்ல என்று தெளிவுபடுத்தியது. பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!! பழைய ஆயுதங்கள் மற்றும் தளர்வான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கம்போடியா இத்தகைய விபத்துக்களை எதிர்கொள்கிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, …

கம்போடியாவில் ராணுவ தளத்தில் பெரும் வெடிப்பு!! Read More »

பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!!

பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!! பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் பெய்த கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 21 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில கவர்னர் எடுவார்டோ லைட், இது அவர்களின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று கூறினார்.மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார். மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா! ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மே …

பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!! Read More »

மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா!

மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா! மலேசியாவில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் ஒரு சில உணவு கடைகளால் உடல் பருமன் அதிகரிப்பதாக பயனீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் உடல் பருமன் பிரச்சனையை சமாளிக்க 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளில் நேரத்தை குறைக்கும் படி பயனீட்டாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிங்கப்பூரில் பெயின்டிங் வேலை வாய்ப்பு!! பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் இதைப் பற்றி கூறும்போது,24 மணி நேரமும் கடை திறந்திருக்கும் உரிமத்தை …

மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா! Read More »

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!!

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!! தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மே 1–ஆம் தேதி அதிகாலை நடந்தது. இச்சம்பவத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளதாக காலை 4.15 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.அதன் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஓர் நிறுவனம் பணி நீக்கம் அறிவிப்பு!! டஜன் கணக்கானோர் காயமடைந்த …

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!! Read More »