உலக செய்திகள்

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!!

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!! பிரிட்டனில் மேலும் இருவர் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டது புதிய Clade 1B வைரஸின் திரிபு என்று தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இந்நோய் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆப்பிரிக்காவில் mpox பரவியுள்ள பகுதிக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் லண்டன் திரும்பிய அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வேலைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை!! அவரது வீட்டில் இருந்த …

பிரிட்டனில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்…!! Read More »

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!!

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!! வெளிநாடு செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டு உள்ளீர்கள் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்கள் ஏஜென்ட்கள் மூலமாகவே அதிகமாக முயற்சி செய்கின்றனர்.அவ்வாறு முயற்சி செய்யும் பொழுது ஒரு சில போலி ஏஜென்ட்கள் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வாங்கி தராமலேயே அதிகமான பணத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டு ஏமாற்றுபவர்கள் …

வெளிநாடு செல்ல ஏஜென்ட்களை தேடுபவர்கள்!! இந்த லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!!

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!! இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மவுண்ட் லிவோடோபி லாக்கி லாக்கி எரிமலை பல முறை வெடித்ததாக கூறப்படுகிறது. எரிமலை ஃபுளோரஸ் தீவில் உள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் கிட்டத்தட்ட 6 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு (நவம்பர் 3) நடைபெற்ற திடீர் எரிமலை வெடிப்பால் பல குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றனர். அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு …

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!! Read More »

ஆஸ்திரேலியா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

ஆஸ்திரேலியா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!! ஆஸ்திரேலிய அரசாங்கம் மாணவர்களின் கடன்களை சுமார் 20 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் அறிக்கை மே மாதம் வெளியிடப்பட்டது. மொத்தக் கடன் சுமையிலிருந்து சுமார் 16 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் குறைக்கப்படலாம். இதன் மூலம் சுமார் 3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு மற்றும் மாணவர்களின் கடன் சுமை பற்றி நிறைய பேசப்பட்டது. உலகின் ஆகப்பெரிய ஆஸ்திரேலியா முதலை மரணம்…!!! மாணவர்களின் ஆண்டு …

ஆஸ்திரேலியா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!! Read More »

உலகின் ஆகப்பெரிய ஆஸ்திரேலியா முதலை மரணம்…!!!

உலகின் ஆகப்பெரிய ஆஸ்திரேலியா முதலை மரணம்…!!! உலகின் மிகப்பெரிய முதலை ஒன்று உயிரிழந்துள்ளது. வனவிலங்கு சரணாலயத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலிய முதலைக்கு காசியஸ் என்று பெயரிடப்பட்டது. இதன் நீளம் சுமார் 5.48 மீட்டர் என கூறப்படுகிறது. ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட காசியசிஸ் என்ற முதலையின் வயது 110 ஆண்டுகளுக்கும் மேலானது. இம்மாதம் 15ஆம் தேதி காசியசிஸ் நோய்வாய்ப்பட்டதாக மரைன்லேண்ட் மெலனேசியா முதலை வாழ்விடம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது. தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!! ஒரு …

உலகின் ஆகப்பெரிய ஆஸ்திரேலியா முதலை மரணம்…!!! Read More »

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!!

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!! அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது அனைவரும் வாக்களிப்பதை ஊக்குவிக்க `doughmocracy’ எனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிப்போருக்கு இலவசமாக Donut வழங்க உள்ளதாக பிரபல அமெரிக்க Donut கடையான Krespy Kreme நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி!! 41 வயது ஓட்டுநர் கைது!! இந்த சிறப்பு சலுகை தேர்தல் தினத்தன்று வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் உள்ள கடைகளில் …

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!! Read More »

ஸ்பெயினில் வரலாறு காணாத வெள்ளம்…!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்வு…!!

ஸ்பெயினின் மிக மோசமான வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர் அவர்களின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வெலன்சியா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் உயிரிழப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.மரங்களும்,வீட்டின் இடிந்த பாகங்களும் ஆங்காங்கே குவியல் போல் காட்சியளிக்கின்றன. நகரங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் …

ஸ்பெயினில் வரலாறு காணாத வெள்ளம்…!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்வு…!! Read More »

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!!

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!! அமெரிக்காவில் தூங்கிக் கொண்டிருந்த விமானப் பயணியை பலமுறை குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எவெரட் சாட் நெல்சன் என்ற நபர் அந்த பயணியை ரத்தம் வரும் வரை கொடூரமாக அடித்ததாக கூறப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வெர்ஜீனியா சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த நெல்சன் குளியலறைக்குச் சென்றிருந்தார். அவர் தனது இருக்கைக்குத் திரும்பும் வழியில் …

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!! Read More »

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தனது செல்ல பிராணியை பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 86 வயதான திரு.டாடா கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார். அவர் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள சொத்தை விட்டுச் சென்றார். ‘டிட்டோ’ என்ற நாய்க்கு வரம்பற்ற பணம் செலவழிக்கலாம் என தனது …

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! Read More »

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!!

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!! அர்ஜென்டினாவில் 10 மாடி ஹோட்டல் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டுப்ரோவ்னிக் ஹோட்டல் நேற்று (அக்டோபர் 29) நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு அனுமதியின்றி சீரமைப்பு பணிகள் நடப்பதாக புகார் எழுந்தது. ஒன்பது பேரைக் காணவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்தனர். இடிபாடுகளில் 7 முதல் 9 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிங்கப்பூரில் அடுத்த …

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!! Read More »