சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!
பிரிட்டனில் 10 வயது சிறுமியின் மரணத்திற்கு தந்தையும் மாற்றாந்தியும் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியின் கொலைக்கு 42 வயதான தந்தை உர்பான் ஷரிப் மற்றும் 30 வயதான மாற்றாந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கு 29 வயது மாமா பைசல் மாலிக் தான் காரணம் என்றும் அவர்தான் கொலையை நடத்த அனுமதித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு (2023) 10 வயதான சாரா ஷரிப் […]