உலக செய்திகள்

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!!

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று ( செப்டம்பர் 7 ) நேற்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 8 பேரின் உடல்கள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்ததாக கூறப்படும் அந்த கட்டிடமானது ஒரு வர்த்தக கட்டிடமாகும்.இதில் பல்வேறு சிறிய நிறுவனங்கள் செயல்பட்டும் வந்துள்ளது. இந்த விபத்து நடந்ததற்க்கான காரணம் தெரியாத நிலையில்அந்த கட்டிடத்தின் தூணில் விரிசல் இருந்ததாகவும் …

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! Read More »

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!!

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். 68 வயதான திரு யூனுஸ் தனது வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால் பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்ததாக பலர் நினைத்தனர். தன்னார்வலர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் திரு.யூனுஸைக் …

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! Read More »

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி செப்டம்பர் 4 அன்று இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்திருத்தார். திரு.மோடியும் திரு.வோங் அவர்களும் இஸ்தானாவில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. மோடிக்கு பாராளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூர் வணிக …

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! Read More »

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!!

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!! சிங்கப்பூர்: பங்களாதேஷின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000-ஐ நன்கொடையாக வழங்க உள்ளது. இந்த நிதியானது அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செல்ல செப்டம்பர் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி (BDRCS) மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய உதவி மற்றும் நிவாரணம் வழங்க உள்ளது. பங்களாதேஷ் ரெட் கிரசண்ட் சொசைட்டி …

பங்களாதேஷிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக வழங்கப்படும் நிதி உதவி…!!! Read More »

காதலனின் கொடூரச் செயலால் உயிரிழந்த உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை…!!!

காதலனின் கொடூரச் செயலால் உயிரிழந்த உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை…!!! உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனையான ரெபெக்கா செப்ட்டெகே தனது காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் உயிரிழந்தார். இதனால் 33 வயதான ரெபெக்கா தனது உடலில் 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்தார். சிங்கப்பூர் எலக்ட்ரிசியன் வேலை வாய்ப்பு!! இந்த சம்பவம் கென்யாவில் நடந்ததாக உகாண்டா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 4 அன்று இரவு அவரது அனைத்து …

காதலனின் கொடூரச் செயலால் உயிரிழந்த உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை…!!! Read More »

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!!

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நான்கு பேர் பலி அமெரிக்கா: ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு மாணவர்களும், 2 ஆசிரியர்களும் இறந்தனர். மேலும் 9 பேர் காயமுற்றனர். காவல் துறையின், விசாரணையின் அடிப்படையில் அதே பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும்என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. PCM permit, Sypiyard permit வேலை வாய்ப்பு!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் …

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!! Read More »

டைட்டானிக் கப்பலின் அரிய பொக்கிஷம் கண்டெடுப்பு…!!!

டைட்டானிக் கப்பலின் அரிய பொக்கிஷம் கண்டெடுப்பு…!!! டைட்டானிக் கப்பலில் காணாமல் போன வெண்கலச் சிலை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக பயணத்தை மேற்கொண்டிருந்தபோது ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் கப்பலில் இருந்த சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு ஓய்வறை தான் மிகவும் அழகான அறை என்று கூறப்பட்டது. அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது தான் “வெர்சைல்ஸின் டயானா” வெண்கல சிலை. இந்த அரிய …

டைட்டானிக் கப்பலின் அரிய பொக்கிஷம் கண்டெடுப்பு…!!! Read More »

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!!

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 கடலோர காவல்படை வீரர்களை தேடும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. காணாமல் போன அதிகாரிகளை 4 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் மூலம் தேடி வருகின்றன. இந்திய கனரக டேங்கரில் காயமடைந்த மாலுமியை மீட்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் இருந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அரபிக்கடலில் …

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! Read More »

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் …

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!!

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! தென்னிந்தியாவில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் 4000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வீடு,வாகனம் உள்ளிட்ட அன்றாட உடமைகளை இழந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு …

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! Read More »