Whatsapp செயலியில் புதிய அம்சம்!
Whatsapp செயலியை நிர்வகிக்கும் Meta நிறுவனம் புதிது புதிதாக பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “ ஒரு வேளை குறுந்தகவலைத் தவறாக அனுப்பினாலோ அல்லது மனதை மாற்றிக் கொண்டாலோ, அனுப்பிய குறுந்தகவலைத் திருத்திக்கொள்ளலாம்´´ என்றது Meta நிறுவனம்.அதனை நேற்று (மே-22) தெரிவித்துள்ளது. குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதனை சரி செய்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறுந்தகவலைத் திருத்திய பிறகு, `திருத்தப்பட்டது´ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குமுன் அனுப்பிய தகவலைப் பார்க்க […]