இன்று பக்ரீத் தினம்!
ஈத்-உல்-அதா 2023 : இன்று “தியாகத்தின் பண்டிகை´´ என்றழைக்கப்படும் “பக்ரீத் பண்டிகை´´ கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை இன்று உலக முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். இஸ்லாமிய மாதமான துல்-ஹிஜ்ஜாவின் 10-ஆவது நாளில் ஈத்-உல்-அதா வருகிறது.இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் இறுதி மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈத்-உல்-அதாவின் தேதி மாறுபடும். அது சந்திரனைப் பார்ப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது பிராத்தனை மைதானங்களில் அல்லது மசூதிகளில் கூட்டமாக செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் தங்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஒன்று கூடி வருவார்கள்.அது […]