கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்!
ஜூலை 10-ஆம் தேதி (இன்று) ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காணவில்லை. இப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புற ஃபுகுவோகாவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் வீட்டிற்குள் நுழைந்த நிலச்சரிவில் 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது கணவர் உயிருடன் […]
கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்! Read More »