நடுவானில் குலுங்கிய விமானம்… பறந்து வந்து டைவ் அடித்த பயணிகள்… படத்தில் வருவது போன்ற மிரட்டல் சம்பவம்!
அமெரிக்காவில் உள்ள தனியார் விமானம் நிறுவனம் ஒன்று வட கரோலினா மாநிலத்தில் இருந்து ப்ளோரிடா மாநிலத்திற்கு செல்லும் வழியில், காற்றின் அழுத்தத்தால் திடீரென குலுங்கியது. சம்பவம் நடந்த விமானத்தில் 179 பயணிகளும், ஆறு விமான பணியாளர்களும் இருந்ததாக தெரிகின்றது. இது குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறும் பொழுது, விமானமானது திரைப்படத்தில் வருவது போல் பயங்கரமாக அங்கும் இங்கும் சாய்ந்து அதிர்வுக்கு உள்ளாகியது என்று கூறினார். மேலும் ஏற்ற, இறக்கத்துடன் வேகமாக குலுங்கியது என்று கூறினார். […]