கடல் நீரை பச்சை நிறமாக மாற்றிய பிளாங்க்டன்….இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்குமா?
பிளாங்க்டன் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பூக்கும் என்றும், இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சில பகுதிகளில், சாதாரண அளவை விட 10 மடங்கு அதிகமான பிளாங்க்டன் இருப்பதால், தண்ணீரை பச்சை நிறமாக மாற்றி உள்ளது. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவுக்கும் நச்சுகளை உருவாக்கலாம் என்றும், தண்ணீரில் ஆக்ஸிஜனை குறைப்பதன் மூலமும், சூரிய ஒளியை தடுப்பதன் மூலமும், கடல் வாழ் […]
கடல் நீரை பச்சை நிறமாக மாற்றிய பிளாங்க்டன்….இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்குமா? Read More »