மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!
மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது. மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார் …
மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! Read More »