சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்!
நேற்று ஜனவரி,13-ஆம் தேதி சிங்கப்பூரில் 7-வது பெருவிரைவு ரயில் பாதையின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. பெரு விரைவு ரயில் பாதையான ஜூரோங் வட்டார (JRL)பாதையில் கட்டுமான பணி தொடங்கியது.Boon Lay,Choa Chu Kang,Jurong East ஆகிய மூன்று முனையங்கள் அதில் அடங்கும் என்று கூறினர். இதில் 24 பெருவிரைவு ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இது குறித்து தெரிவித்துள்ளது.அதாவது, சிங்கப்பூரின் மேற்பகுதியில் மேம்படுத்தப்படும் போக்குவரத்து இணைப்புகளால் ஜீரோங்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு உறுதுணையாக …
சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்! Read More »